fbpx
Connect with us

Cinemapettai

விஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்

News | செய்திகள்

விஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்

Vijay60-Mammootty-Villan-Role-Bharathanஇளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார்.

தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார்.

இதில் மம்முட்டி தனி ஒருவன் அரவிந்த் சாமி ஸ்டைலில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top