Connect with us
boomerang-movie

மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை.!

News | செய்திகள்

மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை.!

தற்பொழுது நடிகைகள் என்றாலே கவர்ச்சி பொருள் என்ற நிலைக்கு அவர்களே அவர்களை பாதாள குழிக்குல் தள்ளிக்கொண்டிருகிறார்கள். நாள் தோறும் அரைநிர்வாண போட்டோ சூட் நடத்தி இலை மறை காய்மறையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

சினிமாவில் பல விருது வழங்கும் விழா நடைபெறுகிறது ஆனால் அனைத்து விழாவும் ரசிகர்களை கவர்ந்துவிடுவதில்லை, விருதுகளை தண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது கேன்ஸ் திரைப்பட விழாதான், இதில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் வித்தியாசமான உடைகளில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

இந்த வருட திரைப்பட விழாவில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள், அவர்கள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர்,கங்கனா ரனாவத், மேலும் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள், இதில் சிவப்பு கம்பள வரவேற்ப்பு தான் மிகவும் ஸ்பெஷல்.

இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகை Kendall Jenner கலந்து கொண்டார் இதில் கலந்து கொண்ட அவர் படும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார், இந்த புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் இப்பொழுது இதோ புகைப்படம். சென்சார் செய்யபடாத புகைப்படத்தை பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும் 

மேலும் புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

மேலும் புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top