நடிகை டீனா ஹிந்தியில் பல சீரியலில் நடித்து வருகிறார். இவர் சிறு வயதில் இருந்தே சீரியலில் நடிக்கிறார் . இவர் முதன் முதலில் சீரியலில் நடிக்கும் பொழுது இவரின் வயது 5.

tina datta

தற்பொழுது இவர் சனி பகவான் பற்றி ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கிறார்.

tina datta

அமித் கன்னா புகைப்பட கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார் இவர் 2018-ம் ஆண்டிற்காக நடிகை டீனாவை வைத்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

tina datta

அந்த போட்டோ ஷூட்டில் டீனா நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆணின் மீது உட்காந்திருக்கும் போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.