நடிகைகள் பட வாய்ப்பு பெறுவது மற்றும் அதிக சம்பளம் வாங்குவது இது எல்லாமே அவர்களின் விலை அதிகமாக இருக்கும் காஸ்டியூம் அணிவதால்தான் இதுவரை நடிகைகளிடம்  காஸ்டியூம் போட்டி இருந்தது.இப்பொழுது அது எல்லை மீறி போகிறது.

sunny pic

கான்டம் விளம்பரத்தில் அட்டகாசமாக நடிப்பது யார் என்று ஏற்கனவே சன்னி லியோன், பிபாஸா பாசுக்கு இடையே பரபரப்பு போட்டி நிகழ்கிறது. சன்னி லியோன் வேறு நடிகருடன் கான்டம் விளம்பரத்தில் நடித்தார், பிபாஸாவோ தனது கணவருடனே இந்த காட்சியில்  நடித்து அதிர்ச்சி தந்தார். தற்போது இந்த போட்டியில் ராக்கி ஷாவந்த் குதித்திருக்கிறார்.இது அனைவரையும் ஆச்சிரியபடுதியுள்ளது.

bipasha

புதிதாக கான்டம் விளம்பரத்தில் நடிக்கும் ராக்கி ஷாவந்த்,  கான்டத்தை  பாக்கெட் பாக்கெட்டாக கையில் வைத்துக்கொண்டு,இது  சாக்லெக்ட், இது  ரோஜா, இது ஆரஞ்ச்,இது பாக்கு என பலவகை வாசனைகளில் இந்த கான்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாசனையையும் நாங்கள் விட்டு வைக்க வில்லை. ஏனென்றால் உங்களின் பாதுகாப்பு எங்கள் கையில் தான்  இருக்கிறது. இதற்க்கு முன்  சன்னி லியோன், பிபாஸா பாசு இருவரும் கான்டம் விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள்.

rakhi-sawant

அவர்கள் வைத்திருப்பதை விட ஆண்களே, என்னுடைய கான்டம்தான் மிகவும் சிறந்தது என்றும் . இது உங்களை கைவிடாது. அவர்கள் இருவரின் கான்டம் தரும் சுகத்தைவிட என்னுடையது அதிக சுகத்தை தரும் என கிக்காக பேசி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதை கண்ட நெட்டிஸன்கள்,ஏற்கனவே சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்தவர், அவரிடம்போய் ராக்கி சவால்விட்டு ஜெயிக்க முடியுமா? என்று போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குகிறார்கள்.