fbpx
Connect with us

Cinemapettai

விக்ரம் வேதா படத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த வருடத்தில் இத்தனை விருதா.! மேலும் பல விருது.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் வேதா படத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த வருடத்தில் இத்தனை விருதா.! மேலும் பல விருது.!

தமிழ் சினிமா தற்பொழுது அதிவேகமாக வளர்ந்து வருகிறது தொழில் நுட்பத்தில் இதற்க்கு மிக முக்கிய பங்கு என்றால் இணையதளம் உடகங்கள் தான்,

சமீபத்தில் பிரபல FM ரேடியோ ஓன்று முதன் முதலாக திரைதுறைக்கான விருதுகளை கொடுக்க மூன்று நாள் பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி – விக்ரம் வேதா

சிறந்த நடிகை – அதிதி பாலன் – அருவி

சிறந்த இயக்குனர் – அருண் பிரபு – அருவி

சிறந்த பாடல் – யவ்வனா – சத்யா

சிறந்த இசையமைப்பாளர் – சாம் சி.ஸ். – விக்ரம் வேதா

சிறந்த கலை இயக்குனர் – முத்துராஜ் – மெர்சல்

சிறந்த படம் – தீரன் அதிகாரம் ஒன்று

சிறந்த தயாரிப்பாளர் – எஸ்.ஆர்.பிரபு – அருவி, மாநகரம், கூட்டத்தில் ஒருவன், தீரன்
சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி – யவ்வனா

சிறந்த ஒளிப்பதிவாளர் – சத்யன் சூர்யன் – தீரன் அதிகாரம் ஒன்று

சிறந்த எடிட்டர் – ரிச்சர்ட் – விக்ரம் வேதா

சிறந்த நடன இயக்குனர் – ஷெரிப் – மேயாத மான்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top