தாரை தப்பட்டையில் அணைத்து பாடல்களும் வேஸ்ட் - இந்த கருத்தை கூறியது யார் தெரியுமா? - Cinemapettai
Connect with us

Cinemapettai

தாரை தப்பட்டையில் அணைத்து பாடல்களும் வேஸ்ட் – இந்த கருத்தை கூறியது யார் தெரியுமா?

News | செய்திகள்

தாரை தப்பட்டையில் அணைத்து பாடல்களும் வேஸ்ட் – இந்த கருத்தை கூறியது யார் தெரியுமா?

tharai-thappattai-ilayarajaபிரபல இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, சென்சார் போர்டு உறுப்பினர் என பல அவதாரங்களில் இருந்து வரும் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த ஒரு பாடலும் தன்னை கவரவில்லை என்று சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

தாரை தப்பட்டை’ படம் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய படம். ஆனால் ஒரு இளையராஜா ரசிகனாக கூறுவதென்றால் அந்த படத்தின் ஒரு பாடலும் என்னை கவரவில்லை. எந்த பாடலுமே படத்தின் கதைக்கு பொருத்தமாக இல்லை. குறிப்பாக ‘பாருருவாய பிறப்பறிய வேண்டும்’ என்ற பாடல் அந்த காட்சிக்கு பொருத்தமாகவே இல்லை.

அதே நேரத்தில் இளையராஜா இல்லையென்றால் நான் ஒரு கலைஞனாகவே இருந்திருக்க மாட்டேன். ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு சகோதரராக மட்டுமின்றி குருவாகவும் அவர் இருந்தார் என்று கங்கை அமரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top