Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலமாவு கோகிலாவை பார்க்க துடியாய் துடிக்கும் பிரபல இயக்குனர்.! இதோ அவரே கூறியுள்ளார்.!
Published on
தமிழில் முன்னணி நடிகையாக திகழுபவர் நடிகை நயன்தாரா இவர் தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் மேலும் ஹீரோயினை மையபடுத்தி வரும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவருக்கு பெரும்பாலும் வெற்றிதான்.
சமீபத்தில் வந்த அறம் படத்தில் இருந்து தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் கோலமாவு கோகிலா வரை கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, அவரது தங்கையாக நடித்திருக்கும் தொகுப்பாளர் ஜக்குலின் அம்மா சரண்யா, காமெடி நடிகர் யோகி பாபு என எல்லோரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள்.
இந்த படத்தை நெல்சன் இயக்கிருந்தார் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் கோலமாவு கோகிலா படத்தை பாலிவுட் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் பார்க்க விரும்புகிறார் என தானது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
