இளைய தளபதி விஜய்யை வைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

விஜய் 60 படத்தை முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குவதாக இருந்ததாம், அவர் கதையும் கூறினாராம்.ஆனால், அந்த கதை படமாக இயக்க செட் ஆகவில்லை, எனவே தான் விஜய்யை இயக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.