தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித்.

இவர்கள் படங்களுக்கு என மாஸ் ஓப்பனிங் இருக்கும்.அந்த வகையில் விஜய் படம் வந்தால் நன்றாக இருந்தாலும், அஜித் ரசிகர்கள் தவறாக விமர்சனம் சொல்வார்கள், இதே நிலைமை தான் அஜித் படம் வந்தாலும்.

அதிகம் படித்தவை:  அஜித் சாரால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது- பேபி அனிகா பேட்டி

அவர்களின் ஈகோ மோதலால் அந்த படத்தில் பணியாற்றிய பலரின் உழைப்பு வீணாகின்றது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டுள்ளார்.