fbpx
Connect with us

Cinemapettai

விஜய், அஜித்தை பிரித்து பார்க்க முடியவில்லை- பிரபல இயக்குனர்

News | செய்திகள்

விஜய், அஜித்தை பிரித்து பார்க்க முடியவில்லை- பிரபல இயக்குனர்

ajith-vijayதமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளம் நடிகர்கள் விஜய்-அஜித். இவர்களுடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் வெயிட்டிங்.இந்நிலையில் ஈரம், வல்லினம் என தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அறிவழகன் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் ஆறாது சினம்.இவரிடம் விஜய், அஜித் இவர்களில் யார் உங்கள் பர்ஸ்ட் சாய்ஸ் என்று கேட்டதற்கு, ‘இரண்டு பேருமே, என்னுடைய முதல் சாய்ஸ் தான், என்னால் அவர்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் பிரித்து பார்க்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top