இன்று வெளியான கபாலியைப் பார்க்க ஆண் ரசிகர்களைப் போலவே பெண் ரசிகைகளும் பெரும் திரளாக வந்ததை பல தியேட்டர்களில் காண முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன

படத்தைப் பார்த்து முடித்து விட்டு வெளியில் வந்த பெரும்பாலான ரசிகர்களுக்கும் படம் பிடித்துள்ளது. திருப்தியாகவே செல்கிறார்கள். அதேசமயம் 2 இடங்களில் படம் ஸ்லோவாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அதை சரி செய்தால் படம் இன்னும் பட்டையைக் கிளப்பும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இதில் பிரபல இயக்குனர் சமுத்திரகனி கபாலி படத்தை ஆரம்பித்திலிருந்தே பெரிதும் எதிர்பார்த்து வந்தார்,இதை அவரே ட்விட்டரில் கூறினார்,இன்று காலை கபாலி படம் பார்த்துவிட்டு தான் கருத்தை கூறினார். இதில் ரஞ்சித் திரைகதையில் முகுந்த ஏமாற்றம் அடைந்தது, பின்னணி இசை மோசமாக இருந்தது என்று தைரியமாக கருத்தை வெளியிட்டார் .. சமுத்திரகனி செய்த ட்வீட் இதோ …

https://twitter.com/Samutirakani/status/756359004448710656