Connect with us
boomerang-movie

ரஜினியை கருப்பு என பாதி படத்திலேயே தூக்கி எறிந்த இயக்குனர்.!

News | செய்திகள்

ரஜினியை கருப்பு என பாதி படத்திலேயே தூக்கி எறிந்த இயக்குனர்.!

ரஜினி என்றால் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவரே ஒரு படத்தின் பாடலில் சொல்லியிருப்பார் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். இந்த பெயரை கொண்டுவர அவரின் அயராத உழைப்புதான் காரணம்.ரஜினியை இப்பொழுது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

rajini

தற்பொழுது அவர் அரசியலில் குதித்துள்ளார் இவரின் கடந்தகாலத்தை புரட்டி பார்த்தால் பல திடிகிடும் தகவல்கள் கிடைகின்றன.ஆம் இவரை  ஆரம்பத்தில் ஒரு பிரபல டைரக்டர் நீ கருப்பாய் இருக்கிறாய் என கூறி பாதி படத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.

அவர் வேறயாரும் இல்லை கன்னடத்தில் பிரபல டைரக்டரான புட்டண்ணா ஹானகல் ஆவார். டைரக்டர்  புட்டண்ணா ஹானகல்1975-ம் ஆண்டு கன்னடத்தில் நாகரஹாவு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Puttanna

அந்த படத்தில் நடிகராக விஷ்ணுவரத்தன் நடித்துள்ளார் அவருக்கு வில்லனாக நமது சூப்பர்ஸ்டார் ரஜினி கமிட் செய்யப்பட்டார்.அந்த படத்தின் படபிடிப்பு பாதி முடிந்து விட்டது.முதலில் படத்தில் வில்லன் இல்லாத காட்சி அதாவது கதாநாயகனான காட்சி மட்டும் படமாக்கப்பட்டது. அதனால் டைரக்டருக்கு எதுவும் தெரியவில்லை.

Vishnuvardhan

பிறகு தான் கதாநாயகனான விஷ்ணுவரதன் மற்றும் வில்லன் ரஜினி நடிக்கும் காட்ச்சிகள் எடுக்கப்பட்டது.அந்த படத்தில் விஷ்ணுவரதனோ நல்ல கலராக சுண்டிவிட்டல் ரத்தம் வருவதுபோல் இருப்பார்,ஆனால் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியோ மிகவும் கருப்பாக இருப்பார்,இதை பிரேமில் பார்த்த இயக்குனர் திருப்தி அடையவில்லை.

Vishnuvardhan

அதனால் உடனே ரஜினியை அழைத்து என்னப்ப நீ இவ்ளோ கருப்பாக இருக்கிறாய் என கூறி பாதி படத்திலேயே சூப்பர்ஸ்டாரை நீக்கிவிட்டார் ,அவருக்கு பதில் அம்பரீஷ் என்ற நடிகரை நடிக்கவைத்தார்.

ஆனால் பாதி படம் நடித்த வரைக்கும் சூப்பர்ஸ்டாருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது,  இதை நினைத்து ரஜினி வருத்தமடைந்தார் இந்தப்படத்தில் நடித்த விஷ்ணுவரதன் மற்றும் அம்பரீஷ் கன்னடத்தில் கொடிகட்டி பறந்தார்கள்.

rajinikanth

ஆனால் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினியோ உலகெங்கும் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். அந்த டைரக்டர் புட்டண்ணா ஹானகல் அவரிடம் பாரதிராஜா உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top