fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தேசிய விருதுபெற்ற இயக்குனர் படத்திற்கு நோ சொன்ன சூர்யா.! வேதனையில் சூர்யா ரசிகர்கள்.!

News | செய்திகள்

பிரபல தேசிய விருதுபெற்ற இயக்குனர் படத்திற்கு நோ சொன்ன சூர்யா.! வேதனையில் சூர்யா ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

surya

surya

நடிகர் சூர்யா அஜித் விஜய்க்கு அடுத்ததாக முன்னணி நடிகர்களில் இருக்கிறார் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து இவர் செல்வராகவன் படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது அடுத்தகட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.

surya

surya

இயக்குனர் ராஜு முருகன் ஜீவாவை வைத்து ஜிப்சி என்ற படத்தை இயக்க இருக்கிறார் இவர் இதற்க்கு முன் குக்கூ,ஜோக்கர் என்ற படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர்.

surya

ஆனால் இயக்குனர் ராஜு முருகன் இந்த கதையை முதன் முதலில் சூர்யாவிடம் தான் கூறியுள்ளார் ஆனால் சூர்யாவின் கால் ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டார் அதன் பிறகே இந்த ஜிப்சி படம் ஜீவாவிற்கு சென்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top