தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபிஸ் மன்னர்கள் என்றால் அஜித் விஜய் ஆவார் இவர்கள் படம் தனி தனியாக வந்தாலே திரையரங்கிற்கு வந்தால் திருவிழா போல் இருக்கும்.

aegan

ஆனால் இருவரின் படம் ஒரே நேரத்தில் திரையில் வந்தால் எப்படி இருக்கும் நினைத்துபாருங்கள் அவ்வளவு தான் கோலாகாலமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? இவர்களை இருவரையும் ஏற்கனவே ஓன்று சேர்த்து இயக்க இயக்குனர் வெங்கட் பிரபு ரெடி என்றார்.

Mersal-Vijay

அதேபோல் தற்பொழுது இயக்குனர் மோகன்ராஜா அவர்களும் இருவருக்கும் கதை ரெடியாக என்னிடம் இருக்கிறது ஆனால் அஜித்- விஜய் இருவரும் இணைந்து நடிப்பார்களா என பார்க்கலாம் என கூறினார்.

mohan raja

மோகன் ராஜா விஜய்யுடனும், வெங்கட்பிரபு அஜித்துடனும் ஏற்கனவே தனித்தனியாக படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.