சிந்து பேட்மிட்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இவரின் சாதனையை கண்டு சூப்பர் ஸ்டாரே நான் உன் ரசிகன் என கூறியுள்ளார்.

ஆனால், பிரபல மலையாள இயக்குனர் சனல் குமார் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘சிந்து அப்படி என்ன சாதனை படைத்து விட்டார்.

அவர் சாதனையை காறி தான் துப்ப வேண்டும், இதை பெரிதாக கொண்டாட என்ன இருக்கின்றது?’ என கூற அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.