fbpx
Connect with us

Cinemapettai

மேடையில் அட்லீயை கலாய்த்த பிரபல இயக்குனர்.! வீடியோ இணைப்பு.

News | செய்திகள்

மேடையில் அட்லீயை கலாய்த்த பிரபல இயக்குனர்.! வீடியோ இணைப்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ, இவர் எடுத்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர் ராஜா ராணி ,தேறி ,மெர்சல் அனைத்தும் மெகா ஹிட் படங்களாகும்.

Ballon-Movie

இவர் எடுத்த மெர்சல் படம் பல பிரச்சனைகளை தாண்டி பிரமாண்ட ஹிட் படைத்துள்ளது.இயக்குனர் அட்லீயை அனைவரும் குற்றம் கூறி வருகிறார்கள்,அதாவது இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் பிரபடங்களின் காப்பி என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பலூன் பட இயக்குனர் சினீஷ் கூட அட்லீயை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

atlee

பலூன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் சினிஷ் பேசும்போது இந்த படத்தில் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு இருக்கும். இதனை நான் ஓப்பனாக ஒப்பு கொள்கிறேன்.

ஏனெனில் மவுனராகம் போன்ற ஒரு படத்தை எடுத்து விட்டு, அந்த படத்தையே பார்க்கவில்லை என்று சொல்லி நான் மாத்திக்க விரும்பல ,அந்த மாதிரி ஒரு கேரக்ட்டர் நான் கிடையாது என்று கூறி உள்ளார். அட்லியை மறைமுகமாக பலூன் இயக்குனர் தாக்கி உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top