Connect with us
Cinemapettai

Cinemapettai

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குனர்.. ரஜினியாக நடிக்கப்போறது யார் தெரியுமா?

rajini-villian-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குனர்.. ரஜினியாக நடிக்கப்போறது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பிரபல  இயக்குனர் லிங்குசாமி முடிவெடுத்துள்ளார்.

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான லிங்குசாமி இதுவரை அவரை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவருடைய வாழ்க்கை வரலாறை படமாக்க ஆசைப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேடத்தில் அவருடைய மருமகன் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் தனுஷுக்கு வரும் என்று லிங்குசாமி நம்புகிறார். எனவே இந்தத் தகவல் தற்போது  சூப்பர்ஸ்டார் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

rajini-thanush-cinemapettai

rajini-thanush-cinemapettai

மேலும் இந்தப் படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிப் படமாக மாறும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top