Connect with us
Cinemapettai

Cinemapettai

arambam ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் வீட்டின்முன்பு கதறி அழுத பிரபல இயக்குனர்.! எதற்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர்களுக்கு பேவரட்டாக ஒரு சில நடிகர்களே இருப்பார்கள், அந்த லிஸ்டில் பல இயக்குனர்கள் இவர் கூட ஒரு படமாவது பண்ணவேண்டும் என காத்திருக்கும் ஒரு நடிகர் அஜித்.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், அதேபோல் சினிமாவிலும் பல பிரபலங்கள் அஜித்தின் ரசிகர் தான், அந்த லிஸ்டில் அஜித்தின் தீவிர ரசிகரான திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசினார்.

அவர் கூறியதாவது நான் அஜித்தின் தீவிர ரசிகன், அஜித்தின் தீனா படத்தை பார்த்துவிட்டு நான் தல ரசிகனானேன், ஒரு முறை அஜித் சார் இனி நான் எந்த பேட்டியும் கொடுக்கமாட்டேன் என கூறினார்.அன்று அஜித் சார் வீட்டின் முன் கத்தி கூச்சலிட்டு அழுதுவிட்டு வந்தேன் அந்த அளவிற்கு அஜீத்தின் மேல் அன்பு உண்டு எனக்கு என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top