திரை துறையில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அந்த பிரச்சனையெல்லாம் எப்பொழுது தீரும் என்றே தெரியவில்லை ,இந்த நிலையில் பிரபல இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில் திடீர்னு மானம் வெட்கம் உள்ள தமிழனா இருந்தா ரஜினி ,அஜித் ,விஜய்க்கு பேனர் அடிப்பானா என பேசியுள்ளார் இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

rajini ajith vijay

அதுமட்டும் இல்லாமல் ரஜினி அர்ஜுன் பிரபு தேவா, பாபி சிம்ஹா அனைவரும் தமிழர்களா, இவர்கள் அனைவரும் ஒரு படத்தில் 20கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்,ஆர்யாவோ எனக்கு தமிழ் எழுதவும் தெரியாது ,படிக்கவும் தெரியாது என சொல்கிறார் இவர்கள் எல்லாம் தமிழனா.

ajith-rajini

இதுமட்டும் இல்லாமல் பிரகாஷ் ராஜ்யையும் விட்டு வைக்கவில்லை கன்னடத்தில் பொய் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவை அவனே ஆளவேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் வந்து இருந்து கொண்டு தமிழ் நாடு இந்தயாவில் தான் இருக்கிறது என பேசுகிறார் அவரை நாம் அடித்து விரட்டினோமா இல்லை.

கர்நாடகாவில் எம்.ஜி.ஆரின் பாதகை வைக்கபட்டிருந்தது ஆனால் அதை பார்த்த கன்னடன்கள் அவர் கன்னடரா பின் ஏன் இங்கு வைக்கப்பட்டுள்ளது என கூறி அதை கிழித்து எறிந்தார்கள்.

ajith-rajini-vijay

அவர்களின் இன வெறியை பாராட்டுகின்றேன் என்று பரபரப்பு நிறைந்த  விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தற்பொழுது விளம்பரம் வேண்டுமென்றால் சில பெரிய நடிகரை தாக்கினாலே போதும் என தெரிந்து கொண்டார் போல இயக்குனர் களஞ்சியம்.

ajith-rajini-vijay

அனைத்து முன்னணி நடிகரையும் தாக்கி பேசியுள்ளார் தமிழகத்தை சாராத நடிகரை தாக்கி பேசினார் ஆனால் பின்பு நடிகர் விஜய்யையும் தாக்கி பேசியுள்ளார் இலங்கையில் போர் வந்த போது விஜய்யா மக்களுக்காக போராடினார், அவர் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்கிறீர்கள் நீங்கலாம் தமிழனா.

அதை தடுக்க வந்த பொது மக்களை தாக்குகிறீர்கள் என கோபமாக பேசியுள்ளார்.