தற்போது இந்திய கிரிகெட் அணியின் சுழல்பந்து விச்சளராக சிறப்பாக செயல்பட்டு வருபவர் குல்தீப் யாதவ் இவர் இடதுக்கை பந்து விச்சாளர். சமீபத்தில் நடந்த  போட்டியில் இவரது பந்து விச்சில் எதிர் அணி நிலைகுலைய செய்துள்ளார்.

kuldeep yadav
kuldeep yadav

குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்யை யாரோ ஒருவர் ஹாக் செய்யப்பட்டுள்ளார். இவரது அக்கவுண்ட்யை ஹாக்கர்கள் நீண்ட நேரமாக ஹாக் செய்து, பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அந்த ஹாக் செய்த அந்த சில மணி நேரத்தில் பெண்களின் ஆபாச போட்டோ வெளியிட்டுள்ளார் மேலும் இரண்டு ஆபாச படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிரிச்சி அடைத்துள்ளார்.

kuldeep yadav
kuldeep yadav

உடனே இது குறித்து அளித்து அவரது கணக்கு மீண்டும் பழையநிலைக்கு வந்தது. இது குறித்து குல்தீப் ட்விட்டரில் ”என் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டவில் ஏற்றப்பட்ட தவறான போட்டோவிற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய அக்கவுண்ட்டை யாரோ திருடிவிட்டார்கள். என்னுடைய பாஸ்வேர்டை சரி செய்ய முயற்சி செய்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

இதற்க்கு முன் ‘அபினவ் பிந்த்ராவின்’ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.