இந்திய அணியின் டெஸ்ட் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ரஹானேவின் தந்தை கார் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டார்.

rahane

ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராஜ் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா மாநிலம் கார் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது  அந்த வழியே வந்த மூதாட்டி ஆஷா  மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

rahane

இந்த விபத்தில் 67 வயதாகும் ஆஷா என்ற மூதாட்டி பலத்த காயமடைந்துள்ளார். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதற்க்கு காரணம் அலச்சியமே என ரஹானேவின் தந்தையை கைது செய்தனர் இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here