Connect with us

Cinemapettai

காவி வேட்டி, நாமத்துடன் வலம் வரும் விக்னேஷ் சிவன்.. கூடவே நயன்தாராவும்

vignesh-nayanthara

Photos | புகைப்படங்கள்

காவி வேட்டி, நாமத்துடன் வலம் வரும் விக்னேஷ் சிவன்.. கூடவே நயன்தாராவும்

தமிழ் சினிமாவில் தற்போதைய பிரபல காதல் ஜோடியாக வலம் வருவது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ஆரம்பமான இவர்களது காதல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

nayan-vignesh-01

nayan-vignesh-01

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

nayan-vignesh-02

nayan-vignesh-02

அதுமட்டுமின்றி அவ்வப்போது காதலருடன் வெளிநாடு சென்று கொண்டிருந்த நயன்தாரா, தற்போது திடீர் திருப்பமாக கோவில் கோவிலாக விக்னேஷ் சிவனை கூட்டிக்கொண்டு ஏறி இறங்குகிறார்.
தற்போது அய்யா வைகுண்டசாமியின் கோவிலுக்கு சென்றுள்ளார்.

nayan-vignesh-03

nayan-vignesh-03

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கோவில் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரணம் அதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நாமம் போட்டுக் கொண்டு உள்ளனர்.

nayan-vignesh-04

nayan-vignesh-04

மேலும் விக்னேஷ் சிவன் மேலாடை இன்றி தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு காவி வேட்டியுடன் வலம் வந்து இருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரியுது மக்களே?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top