Actor-Vijay

இளையதளபதி விஜய் பலருக்கு பல விதத்தில் பேவரட். அவருடைய நடனம், காமெடி சென்ஸ், மாஸ் என ஒவ்வொருக்கு பிடிக்கும்.

அண்மையில் தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி அதில் வெற்றிபெற்று வருகிறார் பாலசரவணன். அவர் ஒரு பேட்டியில் குணசித்திர வேடத்திற்குள் நகைச்சுவை செய்திருக்கிறேன், மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

எனக்கு நடிகர் என்பதை இயக்குனர் என்று கூற ஆசை. அது விரைவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். ஒரு நல்ல படங்களை கொடுத்துவிட்டு விஜய் சாரை அணுகி கதை கூற வேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை.

அவரை வைத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய டார்க்கெட் என கூறியுள்ளார் காமெடி நடிகர் பாலசரவணன்.