fbpx
Connect with us

விஜய் சேதுபதியுடன் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

News | செய்திகள்

விஜய் சேதுபதியுடன் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

vijaysethupathi-makkal-selvanநடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் துவக்க விழா வரும் மே 6-ம் தேதியும் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதியும் தொடங்குகிறது.

இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top