Connect with us
boomerang-movie

பிரபல ஒளிப்பதிவாளர்,விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார்.!!!அதிர்ச்சி செய்தி!!

News | செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளர்,விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார்.!!!அதிர்ச்சி செய்தி!!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தன் கைவரிசையை காட்டிய படம் விக்ரம் வேதா. மாதவன் மற்று சேதுபதியின் கூட்டணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் அடுத்த படங்களில் ஒன்றான அநீதி கதைகள் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் காட்சிகளை படமாக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவடைந்த போதிலும் 2 ம் கட்ட படப்பிடிப்பை திட்டமிட்ட படி ஆரம்பிக்க படக்குழு தவறியது.

இதனால் ஸ்ரீராம் தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கு கொடுத்துள்ள தேதியில் பிசியாகி விட்டதால், அநீதி கதைகள் படத்திலிந்து விலகிவிட்டாராம்.

தற்போது அப்படத்தின் 2 ம் கட்ட காட்சிகளை விக்ரம் வேதா படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top