fbpx
Connect with us

Cinemapettai

நித்யானந்தாவைப் தவிர தனித்தீவு வைத்திருக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா? எங்கே தெரியுமா?

India | இந்தியா

நித்யானந்தாவைப் தவிர தனித்தீவு வைத்திருக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா? எங்கே தெரியுமா?

நமது ஊரில் கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு வாங்குவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் பல பிரபலங்கள் விடுமுறை காலங்களில் ஓய்வெடுக்க தனியாக தீவுகள் வாங்கி வைத்துள்ளனர். அவர்களில் பலபேர் சினிமா துறையை சார்ந்தவர்கள்.

1.ஜானி டெப் :

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்(கரீபியன் கல்லறை தீவு) என்ற ஆங்கில படத்தில் மூலம் பிரபலமானவர் ஜான் டெப். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்ட உயர்ந்து தற்போது கரீபியன் கடல் பகுதியில் ஹால்ஸ் பான்ட் கே (halls pond cay) என்ற தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.

holls-pond-cay

holls-pond-cay

2.லியானார்டோ டிகாப்ரியோ :

டைட்டானிக் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு பரிச்சயமானவர் டிகாப்ரியோ. இவர் பெளிஸ் பகுதியில் பிளாகெட்ர் கே (blackadore caye) என்ற தீவை சொந்தமாக வைத்துள்ளார்.

blackadore-cay

blackadore-cay

3. நிக்கோலஸ் கேஜ் :

காலபைரவர்(ghost rider) இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிந்த நபர். இவர் பகாமாஸ் பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.

nichcholas

nichcholas

4. ஷகிரா :

பிரபல பாப் பாடகியான இவர் பான்ஸ் கே(Bonds Cay) என்ற தீவை பகாமாஸ் பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார்.

sakira-bonds-cay

sakira-bonds-cay

5. பமீலா ஆண்டர்சன் :

பீட்டா அமைப்பின் வழக்கறிஞரான இவர் துபாய் பகுதியினுள் ஒரு தீவை சொந்தமாக வைத்துள்ளார்.

pamela-anderson

pamela-anderson

6.மெல் கிப்சன் :

பிரபல ஹாலிவுட் சினிமாவின் நடிகர் மற்றும் இயக்குனரான மெல் கிப்சன், மாவு ஐஸ்லாந்து(Mao Island) என்னும் தீவை விலைக்கு சொந்தமாக வைத்துள்ளார்.

mao-island

mao-island

7. ஜான் லெனன் :

பிரபல பாப் பாடகரான ஜான் லெனன், அயர்லாந்து பகுதியில் உள்ள டாரினிஷ்(Dorinish Island) தீவை சொந்தமாக வைத்துள்ளார்.

dorinish

dorinish

8. ராபின் வில்லியம்ஸ் :

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ், கனடா பகுதியில் பெண்டர் ஹார்பர்(Pender harbor) எனும் தீவை சொந்தமாக வைத்துள்ளார்.

pender-harbor

pender-harbor

9.சர் ரிச்சர்ட் பிரான்சன் :

தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன், நிக்கர்(Necker Island) என்ற தீவை சொந்தமாக வைத்துள்ளார்.

necker-island

necker-island

இன்னும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொந்தமாக தீவுகளை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்க நம்ம நித்தியானந்தா கைலாஷ் தீவு, லிஸ்டிலேயே இல்லையே அப்படின்னு யோசிக்க வேண்டாம். எல்லாம் பொய்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top