ரஜினியின் புகழ் கோலிவுட், டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறது. எந்த ஒரு பாலிவுட் நடிகர்களிடமும் தமிழில் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டால் ஒரே பதில் ரஜினிகாந்த் தான்.

அதிகம் படித்தவை:  வசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0.! பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.!

இவர் நடித்த கபாலி படம் விரைவில் வரவுள்ளது, இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ச்ச இப்படி விட்டாங்களே.! ரஜினி மனசில் ஒரு தாங்க முடியாத வலி?

இதில் ரஜினியுடன் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தேன், ஆனால், மீண்டும் அவருடம் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், இதுவே என் விருப்பம் என கூறியுள்ளார்.