richcha

சினிமாவில் நடிகைகள் படவாய்ப்பு இல்லாததாலும் பண நெருக்கடியால் சிலர் தவறான வழியை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.

Richa-Saxena

ஐதராபாத்தில் 5 நட்சத்திர ஹோட்டலில் போலீஸ்ஸார் திடீரென ரெய்ட் நடத்தினார்கள் இதில் இரண்டு பாலிவுட் நடிகைகளும் மற்றும் ஒரு தொலைகாட்சி நடிகையும் போலிஸ்ஸார் கைது செய்துள்ளார்கள்.

richa

ரெய்டில் சிக்கிய நடிகையின் பெயரோ புகைப்படமோ இதுவரை வெளியிடவில்லை, அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளார் ஆனால் அதில் ஒரு நடிகை ரிச்சா சக்சேனா என்று தெரியவந்துள்ளது.

இந்த நடிகைகள் கடந்த வாரம் திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர். இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.