Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் பற்றி கொளுத்தி போட்ட ஜோசியர்.. நடந்தால் மகிழ்ச்சியே
பிரபல ஜோதிடர் அஜித்தை பற்றி சொன்னது
அஜித்குமார் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். படத்தின் கதை மதுரையை சம்பந்தப்பட்டதாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. அதாவது விசுவாசம் படத்திற்கு போட்டியாக பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருதரப்பினரும் முடிவெடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ajith-rajini
இன்னும புத்தாண்டு சில நாட்கள் உள்ள நிலையில் பிரபல ஜோதிடர் சினிமா படங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் ரத்தன் பண்டிட் அஜித் தான் எப்பொழுதும் முதலிடத்தில் இருப்பார் எனவும் என்னவென்றால் சொகுசு, லாபம், பணம் மற்றும் எளிமை அவர்களை பார்த்தால் அவர்தான் முதலில் இருப்பார் என கூறியுள்ளார் இதை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
