fbpx
Connect with us

Cinemapettai

அஜித் கொடுத்த ஷாக்.. பிரபல தொகுப்பாளினி வியப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் கொடுத்த ஷாக்.. பிரபல தொகுப்பாளினி வியப்பு

வலிமை படம் வினோத் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தல அஜீத் போலீஸ் அதிகாரியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல அஜித்தை சந்திக்கும் பிரபலங்கள் அவர் கூறும் ஒரு வார்த்தையை மட்டும் செய்திகள் ஆக மாறுவது வாடிக்கை தான்.

அந்த வகையில் அஜித் பிரபல தொகுப்பாளினியான VJ ரம்யாவிடம் 13 வருடத்திற்கு முன் பில்லா படத்தின் போது தாங்கள் பேசியவை மீண்டும் நினைவு வைத்து பேசியது ஆச்சர்யமாக இருந்ததாம்.

சில தினங்களுக்கு முன்பு சந்தித்தபோது டைகர் எப்படி இருக்கு? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க என எல்லா விஷயத்தை பத்தியும் பேசினாராம். VJ ரம்யாவிற்கு செல்லமாக நாய் வளர்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் என மகிழ்ச்சியாக பேசினார்களாம். அதேபோல் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ramya-03

ramya-03

ramya-02

ramya-02

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top