இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் நடிப்பில் வந்த கத்தி, தெறி இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  தெறி பட வசூலை பாதிக்க வரும் படங்கள் ?

இந்த இரண்டு படங்களிலும் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இதனால், விஜய்-61 படத்திலும் இவருடன் ஜோடியாக நடிக்க சமந்தா தற்போதே முயற்சி செய்து வருகிறாராம்.

அதிகம் படித்தவை:  2000-ல் இருந்து விஜய் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைகாட்சிகள் லிஸ்ட் இதோ.!

சமந்தா தமிழில் நடித்த படங்களில் கத்தி, தெறி மட்டுமே மாபெரும் வசூல் சாதனை செய்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.