actress

நடிகை ஒருவர் வாரிசு நடிகரை அண்மையில் திருமணம் செய்தார்.

தேனிலவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய தம்பதிகள் மீண்டும் ஷூட்டிங்குக்கு கிளம்பிவிட்டனர். இந்த நிலையில் மாமானார், சமத்து நடித்த படம் மாமானார் காடி சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. இந்தப் படம் வசூலைக் குவித்துள்ளதால் மாமானார் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதுதொடர்பாகஅவர்அளித்த பேட்டி…

எங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல மருமகள் கிடைத்துள்ளார். அவர் நற்பண்பும், நல்லகுணங்களும் படைத்தவர். திருமணத்துக்கு முன்பிருந்தே அவர் எங்கள் வீட்டுப் பெண்ணாகத்தான் இருந்தார்.

actress

அவர்இருக்கும் இடமே தெரியாது. அவர் எங்கள் வீட்டு மகாலட்சுமி. திருமணத்துக்கு முன்பு என்னை சார் என்று அழைத்து வந்தார். இப்போது பாபாய் என்று செல்லமாக அழைக்கிறார் என்றார் மாமானார்.

திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர் முதலிரவு அறையில் இருந்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் முகம் சுளித்தனர்.

அதிகம் படித்தவை:  மேக்அப் இல்லாமல் சென்று போலீசில் சிக்கிய பரிதாப கனவுக்கன்னி : ஒரு இரவு முழுக்க..??

தனது கணவரை ஹாட் மேன் என்று வர்ணித்துள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் சமத்துக்கு ஒரு சமையல்காரராக மாறி சமைத்து போடுகிறார் வாரிசு நடிகர்.

சமீபத்தில் திருமணம் ஆன ஜோடிகள் வாரிசு நடிகர் & சமத்து. புதுமண தம்பதிகளான இவர்கள் வீட்டில் அடிக்கும் லூட்டி இணைய தளத்தில் உடனுக்குடன் வெளியாகி வருகிறது.

முதலிரவு முடிந்த மறுநாள் பெட்ரூம் கட்டிலின் முன் நின்றபடி படத்தை வெளியிட்டு சமத்து அதிரடி செய்திருந்தார். சில தினங்களுக்கு முன் மீன் வறுத்தார்.

actress

அதை படமெடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு ‘நல்லவேளை இதை சாப்பிட்டு யாரும் இறக்கவில்லை’ என்று தனது சமையலை தானே கிண்டலடித்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமத்துக்கு சமையல்காரராக மாறிவிடுகிறாராம் . இரண்டு தினங்களுக்கு முன் தன் கையால் பாஸ்தா தயாரித்து சமத்துக்கு அளித்தார்.

அதிகம் படித்தவை:  பிரபாஸிற்கு ஜோடி கிடைத்தது - ரசிகர்கள் கொண்டாட்டம்..

அதையும் தனது இணைய தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சமத்துக்கு, ‘பாஸ்தாவும் சைட் டிஷ்ஷாக காரசாரமாக காளான் சமைத்து தந்தார் எனது கணவர்.

வாழ்க்கை நல்ல முறையில் செல்கிறது. நான் பூக்களின் மீது நடக்கிறேன். உலகத்திலேயே மிகச் சிறந்தவரை நான் கணவராக மணந்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்களோ இந்தாம்மா உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் கல்யாணம் நடந்துருக்கா..?, ஓவரா சீன் போடாத என்று திட்டியுள்ளனர். முதலிரவு புகைப்படம் எல்லாம் ரொம்ப ஓவர் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்ஸ் என்ன சொன்னால் என்ன என்று நடிகை தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுகிறார். அதே சமயம், அவர் கணவர், அவர் புகைப்படம் அவங்க சோசியல் மீடியால ரிலீஸ் பண்றாங்க..! உங்களுக்கு என்ன? என்று சில ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.