fbpx
Connect with us

அப்பாவின் ராஜதந்திரத்தை கையில் எடுத்த மகன்.. சிம்பு செய்த வில்லத்தனம்!

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பாவின் ராஜதந்திரத்தை கையில் எடுத்த மகன்.. சிம்பு செய்த வில்லத்தனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சிம்பு. மேலும் இவரது 46வது படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசுக்காக விறுவிறுப்பாக தயாராகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தில் முன்னணி நாயகி ஒருவர் சிம்புவுக்கு தங்கையாக நடித்திருப்பதாக கிடைத்திருக்கும் தகவல் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

அதாவது ‘அட்டகத்தி’, ‘புலி’, ‘உள்குத்து’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நந்திதா. தற்போது நந்திதா சிம்புவின் படத்தில் தங்கச்சி கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும்  சுசீந்திரன்  இயக்கத்தில், மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக சிம்பு உடல் எடையை கனகச்சிதமாக குறைத்து பிட்டாக இருப்பதால், படத்தின் ரிலீஸுக்காக சிம்புவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு சிம்பு கூட ஜோடி போட்டு நடிக்க எல்லா நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்துல நந்திதா பொசுக்குன்னு இப்படி தங்கச்சி கேரக்டரில்  நடித்திருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

simbu-cinemapettai

simbu-cinemapettai

மேலும் காலம்காலமாய்  ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த சிம்புவை தற்போது அவர் அப்பாவை போன்ற பாசமலர் ரோல்ல பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top