அஜித் ஒரு தனி மனிதர் அல்ல, பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர். அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஸ்வேதா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் அஜித்தை பற்றி மனம் திறந்துள்ளார்.முதல் நாள் அவரை பார்த்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு. நீ குட்டிக் குஷ்பூ மாதிரி இருக்கேனு சொன்னாரு. பயங்கர கலரு, ரொம்பப் பணிவு, அந்த படத்திற்கு பிறகு அவர பார்க்க வாய்ப்பே கிடைக்கல என்றார்.