Connect with us
boomerang-movie

பட வாய்ப்புக்காக ஆண்களும் படுக்கையறைக்கு அழைக்கப்படுகின்றனர் பிரபல நடிகை கிளப்பும் பகீர் தகவல்!

News | செய்திகள்

பட வாய்ப்புக்காக ஆண்களும் படுக்கையறைக்கு அழைக்கப்படுகின்றனர் பிரபல நடிகை கிளப்பும் பகீர் தகவல்!

தற்பொழுது சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை சில நடிகைகள் சுட்டி காட்டி வருகிறார்கள்.

priyanka chopra

இந்தியாவின் முன்னால் உலகழகி பிரியங்கா சோப்ரா பிரபல  தொலைக்காட்சி பேட்டியில் சினிமா வாய்புக்காக பலர் என்னை படுக்கையரைக்கு அழைத்தார்கள். மேலும் ஆண்களும் இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாகவும் சர்ச்சை விஷியத்தை கூறியுள்ளார் முழு விவரம் இதோ.

priyanka

“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.

priyanka

ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போக விரும்பவில்லை எனவும்.

Priyanka-Chopra

எனது மிகப்பெரிய பலம் என் குடும்பம் தான் எனவும் அவர்கள் இல்லையென்றால் தான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது எனவும் கூறினார். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்” என்ற பகிரங்க குற்றசாட்டை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top