Connect with us

Cinemapettai

பிரபல நடிகையை தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ்.! வைரலாகும் பதிவு

karthik-subburaj

Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகையை தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ்.! வைரலாகும் பதிவு

கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து  மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர். இவர் அடுத்த படம் எமோஷனல் மற்றும் திரில்லர் படத்தை எடுக்க உள்ளதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேயாத மான் மற்றும் மெர்குரி படத்தை தயாரித்த stone bench நிறுவனம் தான் தற்போது இப்படத்தை தயாரிக்க உள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இதனை பற்றி டுவிட்டரில் கீர்த்தி சுரேஷ் பதிவு  செய்துள்ளது வைரலாகி வருகிறது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top