Tamil Cinema News | சினிமா செய்திகள்
பார்த்த உடன் பற்ற வைக்கும் நெருப்பு அந்த நடிகை.. நெருங்க முடியாமல் தவிக்கும் இயக்குனர்கள்
பார்த்த உடன் பற்ற வைக்கும் நெருப்பு போன்ற நடிகை அவர். அவரை போன்ற ஒரு அருமையா திறமையான நடிகைக்கு கோலிவுட் தந்தது என்னவோ முதல் வாய்ப்பு படுமோசம்.
அப்படி ஒரு வாய்ப்பில் நடித்ததால் சீ என்று தூற்றப்பட்ட நடிகை பின்னாளில் பறவை போல் கோலிவுட்டில் உயரப்பறந்தார். முன்னணி டாப் நட்சத்திரங்களுடன் நடித்தவரை பற்றி ஒரு இயக்குனருடன் சேர்த்துவச்சு பேசியது கோலிவுட்.
பின்னாளில் அவரையே திருமணமும் செய்தார். திரை உலகின் பிரபலமான அந்த குடும்பத்து பெண்ணாக மாறிய அவர் திடீரென பூகம்பம் வந்தது போல் நிலைப்பாட்டினை மாற்றினார். வேண்டாம் இந்த கல்யாணம் என விரக்தியில் முடிவெடுத்து விடை தெரியாத பயணமாக மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார்.
வந்தவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கியது கோலிவுட். என்னமோ ஏதோ நடந்தது என்று தெரியவில்லை. நன்றாக இருந்த நடிகை திடீரென உலக வாழ்க்கையை வெறுத்துவிட்டு, காடுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
அடிக்கடி இப்படி தனிமை விரும்பியாக இயற்கையை தேடி பயணிப்பதால் நெருங்க முடியாமல் தவிக்கும் இயக்குனர்கள். ஆம் இவர்களால் நடிகையை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர் எப்போதும்தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்கிறார். தி சப்ஸ்கிரைபர் கெனாட் பி ரீச்சடு அட்த மொமொன்ட்
