Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட இந்த நடிகைக்கும் கூட அஜித்தை தான் பிடிக்குமாம்.!
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் இவருக்கு சினிமா துறையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்க போகிறார். இதற்க்கு முன் விவேகம் படத்தை இயக்கியவர் இவரே என அனைவருக்கும் தெரியும்.
சினிமாவில் அஜித்தை பிடிக்காதவரே இல்லை அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடிக்கும் அதே போல் தான் இந்த நடிகையும் கூறியுள்ளார் பல பிரபலங்கள் தங்கள் பேட்டியில் அஜித் தான் பிடிக்கும் என கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகை பிந்து மாதவி அனைத்து பிரபலங்களை காட்டிலும் ஒரு படி மேல் போய் எனக்கு சிறுவயதில் இருந்தே அஜித் தான் பிடிக்கும்,அது இப்பொழுது வரை தொடருகிறது என கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் பிறகு அதில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களும் ஒரு நல்ல நிலைமையை அடைந்து விட்டார்கள் ஆனால் பிந்து மாதவிக்கு மட்டும் நல்ல படவாய்ப்புகள் இன்னும் அமையவில்லை.
