Photos | புகைப்படங்கள்
அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை.!
தற்பொழுது சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இந்த நிலையில் பாலிவுட்டில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் நடிகை சலோனி சோப்ரா அண்மையில் மேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தனது இன்ஸ்டாகிராமில் மேலும் அந்த புகைப்படத்தில் சிலவற்றை குறிபிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது நான் கரு தரிக்கவில்லை தத்தெடுக்க நினைக்கிறன், சில பெண்களை குறிப்பிட்டு கருதருதிருக்கிறாரா என கேட்காதீர்கள் என் எனில் அது உங்களின் வேலை இல்லை, எல்லா பெண்களின் வயிறும் சமமாக இருப்பதில்லை எல்லா ஆண்களும் சிச்ஸ் பேக் வைத்திருப்பதில்லை சில பெண்களுக்கு வடு தழும்புகள் இருக்கும்.
சிலருக்கு பருகல் இருக்கும் சிலருக்கு சரியான கூந்தல் இருப்பதில்லை எனவே எல்லா பெண்களும் அழகுதான் மற்ற மாடலிங் பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அழகாக இல்லையென நினைத்து அதிகமாக கவலைப்பட்டால் தன்னம்பிக்கையை இழந்துவிடுவோம் என குறிபிட்டுள்ளார்.
