சிம்புவின் AAA படத்தின் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இதில் நாயகியாக ஸ்ரேயா ஏற்கெனவே நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதாவது படத்தில் இன்னொரு நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறாராம். தமன்னா சிம்புவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.