fbpx
Connect with us

Cinemapettai

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பிரபல நடிகை.. நடிகர் நடிகைகளை வளைக்கும் கமல்

Kamal-Haasan

News | செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பிரபல நடிகை.. நடிகர் நடிகைகளை வளைக்கும் கமல்

கமல் தனது கட்சிக்கு பொதுமக்கள் மட்டுமில்லாமல் நடிகர் நடிகைகளையும் அழைத்து வருகிறார்.

நடிகர் நடிகைகளை வளைக்கும் கமல்

கமல் தனது கட்சிக்கு பொதுமக்கள் மட்டுமில்லாமல் நடிகர் நடிகைகளையும் அழைத்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கட்சிக்கு பிரபல நடிகை சேர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகைகளின் மனோரமாவுக்கு அடுத்து அதிக படங்களில் காமெடியாக, குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகை கோவை சரளா. இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க கோவை சரளா கமலுடன் நல்ல நட்பில் உள்ளார். இன்னும் பல நடிகர் நடிகைகள் கமல் கட்சியில் இணைவார்கள் என தெரிகிறது.

kovai-sarala

kovai-sarala

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top