actress
act

நம் தமிழ் சினிமா நடிகைகள் 2 பீஸில் நடிப்பது என்பது அந்த காலம் முதலே நடந்து வருகிறது.

நயன்தாராவின் பில்லா 2 பீசை கண்டு மிரண்ட நம் தமிழ் ரசிகர்களுக்கு அதன் பிறகு 2 பீஸ் என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு நடிகையும் சகஜமாக 2 பீஸில் வர ஆரம்பித்துவிட்டனர்.

அதிகம் படித்தவை:  முன்னணி நடிகையின் அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி பேரம்.!

அந்த வரிசையில் தற்போது நடிகை டாப்ஸி தனது 2 பீஸ் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கடற்கரையில் நிற்பது போன்று புகைப்படம் உள்ளது.

அதிகம் படித்தவை:  என் படத்திற்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை - அனுஷ்கா ஷர்மா பேட்டி

“கடலின் அலையை நீங்கள் எதிர்த்து நிற்கும்போது, உங்கள் வாழ்க்கையை எதிர்த்து நிற்பதை (போராடுவதை) போன்று உணருங்கள்! ஆனால் எந்த நிலையிலும் சிரிக்க மறக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த 2 பீஸ் படங்கள் உங்கள் பார்வைக்கு