Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐட்டம் என சொன்னவருக்கு அசிங்கமாய் டிவிட்டரில் பதிலளித்த பிரபல நடிகை.!
Published on
நடிகை கஸ்தூரி எப்பொழுதும் டிவிட்டரில் ரசிகர்களிடம் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர் அரசியல் கருத்தாக இருந்தாலும் சரி சமூக கருத்தாக இருந்தாலும் சரி மிக தைரியமாக தனது டிவிட்டரில் பதிவிடகூடியவர், இவர் பதிவிடும் கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஒரு யுத்தமே நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்ட கஸ்தூரியை ஐட்டம் என விமர்ச்சித்து சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள் அதற்க்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்து வருகிறார், மேலும் ஒரு நபர் பெண்களை மதிக்க தெரியாதவர்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள் என பதிவிட்டிருந்ததை எடுத்து செத்துரு என பதில் அளித்துள்ளார்.
