Connect with us
Cinemapettai

Cinemapettai

swetha-basu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணமாகி 8 மாதத்தில் விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை.. விபச்சாரத்தில் கொடிகட்டி பறந்தாங்கலாமே!

சினிமாவைப் பொருத்தவரை விவாகரத்து என்பது ஒரு வேடிக்கையாகி விட்டது. இரண்டு வருட காதல், ஆறு மாத திருமண வாழ்க்கையில் பின் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த வரிசையில் ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2002 நேஷனல் பிலிம் விருதை வென்றவர் தான் ஸ்வேதா பாசு. இவர் தமிழ், பெங்காலி, தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

கருணாஸ் நடித்த சந்தாமாமா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வேதாபாசு. பட வாய்ப்புகள் குறையும் போது நடிகைகள் வேறு தொழில்களுக்கு செல்வது வாடிக்கை தான்.

karunas-swetha

karunas-swetha

ஆனால் ஸ்வேதா பாசு திடீர் என ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தி படங்களில் நடித்த போது ரோகித் மெட்டல் என்ற இயக்குனரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததால், 8 மாதத்தில் விவாகரத்து வாங்கி உள்ளார்.

விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் கூறுகையில், வெளியிலிருந்து பார்க்கும்போது டிவோர்ஸ் ஒரு விஷயமாக தெரியும். ஆனால் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சிலர் 10 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து கொள்வார்கள், ஆனால் என் வாழ்க்கையில் எட்டு மாதங்களில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

swetha-basu-1

swetha-basu-1

விவாகரத்துக்கு பின் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி சினிமா வாழ்க்கையில் பல நடிகைகள் திருமண வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு வேறு பாதையை தேடி செல்வது அதிகரித்தே கொண்டு தான் வருகிறது.

Continue Reading
To Top