fbpx
Connect with us

மகள் இறந்த அடுத்த நாளே தானும் இறந்த பிரபல நடிகை – உருக்கமான தகவல்!

carrier died

News | செய்திகள்

மகள் இறந்த அடுத்த நாளே தானும் இறந்த பிரபல நடிகை – உருக்கமான தகவல்!

ஹாலிவுட்டில் 1970-களில் இருந்து பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் Carrie Fisher. குறிப்பாக Star Wars சீரிஸில் வரும் லியா எனும் கதாபாத்திரத்தில் இவர் இளவரசியாக பிரபலமடைந்தார். கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்தபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

பின்னர் டிசம்பர் 27-ம் தேதியன்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய தாய் Debbie Reynolds-வும் ஒரு பிரபல நடிகைதான். தன் மகள் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் இவரும் அடுத்த நாளே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top