Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய பிரபல நடிகை

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் இவர் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் அறிவிக்கவில்லை அதனால் தளபதி 62 என கூறுகிறார்கள்.

நடிகர் விஜய்யை ரசிக்க மற்றும் பிடிக்க ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் ஆனால் அனைத்து ரசிகர்களுக்கும் விஜய்யிடம் பிடித்தது முதலில் நடனம் தான் விஜய் அனைத்து படத்திலும் ஒரு பாடலுக்காவது மாஸான நடனம் ஆடிவிடுவார் அதனால் அனைவருக்கும் விஜய்யின் நடனம் பிடிக்கும்.

நடிகர் விஜய்யை ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும் என நினைக்காதிர்கள் சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும் அவரை அனைவருக்கும் பிடிக்கும், அவரை விருப்பும் ரசிகர்கள் அவரின் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம்.

ஆனால் பிரபல நடிகை அதுவும் விஜய்யின் தீவிர ரசிகை நடிகை அதுல்யா ரவி விஜய்யின் இரண்டு பாடலுக்கு நடனமாடி அதை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top