fbpx
Connect with us

யாரென்றே அடையாளம் தெரியாமல் போன பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படம்

priyanka chopra

News | செய்திகள்

யாரென்றே அடையாளம் தெரியாமல் போன பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படம்

கெட் அப் மாத்துறேன்னு சொல்லி பல பேர் உடம்பை கெடுத்து கொள்கின்றனர். இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர்.priyanga chopra

அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார். புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

Priyanka_Chopra_Beautiful_Woman_World

ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top