பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா இவர் முன்னாள் உலக அழகி ஆவார் தற்பொழுது ஹாலிவுட் படத்தில் மிகவும் பிஸியாக உள்ளார். குவாண்டிகோ அமெரிக்க டிவி சீரியசில் நடித்து வருகிறார் .

priyanka chopra

பாலிவுட்டில் நடிகைகள் பிரபல நிகழ்ச்சியில் நடனமாடுவது வழக்கம்.
விரைவில் பிரியங்கா இந்தியா திரும்புகிறார் என இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

priyanka chopra

மேலும் பிரியங்கா மும்பையில் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நடனமாட பிரியங்கா 5 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.இதற்க்கு முன் 2016-ல் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா நடனமாடினார், அதனால் அந்த விழா மிகவும் பிரபலமானது,

priyanka

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவை தவிர, பாலிவுட்டின் ரன்வீர் சிங், சாகித் கபூர், கத்ரினா கைப், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜேக்குலின் பெர்னாண்டஸ், பூமி பெட்னேகர் ஆகியோரும் நடனமாடுகின்றனர்.