கொஞ்சநாளா பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பரபரப்பாக வேகமா ஓடிக் கொண்டிருக்கிறது. யார் யாரோ வராங்க போறாங்க அண்மையில் தமிழில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்ச நாளாகவே எமோஷன் மயமாகிவிட்டது. ஃபிரீஸ், ரிலீஸ், ரீவைண்ட் என விளையாட்டு போயிக்கொண்டிருக்கையில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் உள்ளே வந்துபோகின்றனர். 75 நாட்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சியில் இன்று நடிகர் விஷ்ணு, கேத்ரீன் தெரசா ஆகியோர் உள்ளே வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்துள்ள கதாநாயகன் படம் நேற்று வெளியானது.

vijay-sethupathi-act-in-vishnu-vishal-kadhanayagan_secvpfஇப்படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் விசிட் கொடுக்கிறார்கள். உள்ளிருக்கும் அனைவருடனும் இவர்கள் கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம்.

catherine-teresa
catherine-teresa

இந்த நிலையில், தெலுங்கு BiggBoss நிகழ்ச்சியில் அல்லாரி நரேஷ் நடித்திருக்கும் Meda Meedha Abbayi படத்தை புரொமோட் செய்வதற்காக அவர் வீட்டிற்குள் செல்ல இருக்கிறாராம். இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டும் இல்ல. நம்ம தமிழ் பிக்பாஸ்ல யார் வராங்க தெரியுமா? இன்னும் கொஞ்சம் கீழ படிங்க..