fbpx
Connect with us

ஓவர் ஆஹா சீன் போட்ட சாய் பல்லவி! கடுப்பான பிரபல நடிகர்!

News / செய்திகள்

ஓவர் ஆஹா சீன் போட்ட சாய் பல்லவி! கடுப்பான பிரபல நடிகர்!

மலையாளம் படம் ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி. மலர் டீச்சர் என்ற காதபாத்திரத்தினல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது.

saipallavi

விஜய் இயக்கத்தில் தமிழில் ‘கரு’ திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.  இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் நாக சவுர்யா என்ற தெலுங்கு நடிகர் ஹிரோவாக நடித்துள்ளார்.

sai pallavi images photos

தெலுங்கில் ஃபிடா படம் ஹிட்டாகி சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தது. ஆனால் அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.

சமீபத்தில் சாய் பல்லவி மீது  குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கரு படப்பிடிப்பின் போது சாய் பல்லவி செட்டில் ஓவர் சீன் போட்டதாகவும் , தேவையில்லாத விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

kaaru

இதற்க்கு முன்னர்  ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிலும் இப்படி நடந்துகொண்டதால் படத்தின் ஹீரோ நானி கோபத்தில் செட்டில் இருந்து வெளியேறினர் என்று கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top